Home » » வருடாந்த விளையாட்டு நிகழ்வு - 2012

வருடாந்த விளையாட்டு நிகழ்வு - 2012

தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி ஒன்றினை இன்று (14.10.2012) நடாத்தியிருந்தது. கிரிக்கெட் போட்டியில் ஆசிரியர்கள், கல்வி நிலைய நிருவாகத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் கல்வி கற்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 


மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிருவாகத்தினர் அனைவரையும் கொண்டு சோழன், சேரன், பாண்டியன் என மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. நிகழ்வுகள் காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து முற்பகல் 11.00 மணியளவில் நிறைவுபெற்றது.கிரிக்கெட் நிகழ்வுகளுக்குரிய ஒழுங்குபடுத்தல்களை மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர்கள் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





















0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2006-2019. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger