Home » » புவிதினம் - 22.04.2012

புவிதினம் - 22.04.2012


தவசி லேணிங் சிற்றியானது இவ்வருடத்திலிருந்து வருடாவருடம் ஏப்ரல் 22 இல் அனுஸ்டிக்கப்படும் புவிதினம் நிகழ்வுகளை சிறப்பாக 22.04.2012 அன்று நடாத்தியது. கல்விநிலையத்தில் கல்வி பயிலும் தரம் 9 - 13 வரையிலான புவியியல் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கான வினாவிடைப்போட்டி நிகழ்வொன்றுடன் இந்நிகழ்வை சிறப்பாக நடாத்தியது. இந்நிகழ்வில் ஒவ்வொரு வகுப்பினரும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு வினாவிடை நிகழ்வுகள் நடைபெற்றன.

புவிதின நிகழ்வுகளில் கல்விநிலையத்திற்கு தூணாக நின்று பலம் சேர்க்கும் நிருவாக பதவிநிலையிலுள்ளவர்கள் விருந்தினர்களாகக் கலந்துசிறப்பித்ததுடன், பெற்றோர்களும் கல்விநிலைய அழைப்பையேற்று வருகைதந்திருந்தனர்.













0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2013. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger