Home » » சூழல் தின நிகழ்வு- 2011

சூழல் தின நிகழ்வு- 2011

வருடத்தின் ஜீன் மாதம் 6 ஆம் திகதி உலக சூழல் தினம் கொண்டாடப்படுகின்றது. உலக சூழல் தின நிகழ்வினை தவசி லேணிங் சிற்றியும் வருடாவரும் அனுஸ்டித்து வருகின்றது. அந்தவகையில் புவியியலை ஒரு பாடமாகக் கற்கின்ற மாணவர்களுக்கு வினாவிடைப் போட்டி நிகழ்வு மற்றும் சித்திரப்போட்டிகள் என்பவற்றை நடாத்தியும் மாணவாகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. 2011 ஆம் ஆண்டிற்குரிய சூழல்தின நிகழ்வுகள் தவசி லேணிங் சிற்றியால் கடந்த 05.05.2011 அன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் வினாவிடைப் போட்டி மற்றும் கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் அக்சயன் அவர்களால் தரம் 6 புவியியல் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மானிடப்புவியியல் ஆகிய இருநுல்கள் வெளியிடப்பட்டன.

நிகழ்வுகளில் கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர், மற்றும் கல்வி நிலையத்தின் சமூக இணைப்பாளர் மா.பரசுராமன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.










0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2006-2019. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger