Home » » வருடாந்த கல்விச் சுற்றுலா - 2009

வருடாந்த கல்விச் சுற்றுலா - 2009

தவசி லேணிங் சிற்றியானது வருடாவருடம் சுற்றுலா நிகழ்வை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு துணைபுரியும் விதத்தில் ஒழுங்குபடுத்தி வருகின்றது.


அந்த வகையில் 2008 ஆம் ஆண்டில் முதன்முதலாக சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டிருந்தது. ஆனால் அச்சுற்றுலாவின்போது கல்வி நிலையத்தித்தில் கமரா வசதிகள் இன்மையால்  அவற்றை ஒளிப்டங்களாக பதிவு செய்து வைத்திருக்க முடியவில்லை.



 2009 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி பாசிக்குடாவிற்கான கல்விச்சுற்றுலா ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இச்சுற்றுலாவின் பதிவுகள் சாதாரண VGA கமராக்கள் கொண்ட கைத்தொலைபேசி மூலம் ஒளிப்படங்களாக பதிவு செய்யப்பட்டது. அவையே இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளன. இப்புகைப்படங்கள் தெளிவில்லாத காரணத்தினாலேயே இதுவரை எமது இணையத்தளத்தில் வெளியிடப்படாமல் இருந்தது. இருந்தபோதிலும் ஆரம்ப கட்ட முதலாவது ஒளிப்பட பதிவு என்றபடியினால் வெளியிடுகின்றோம்.

இச்சுற்றுலாவில் கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர், கல்வி நிலைய ஆலோசகர் சி.சித்தார்த்தன், வரலாறு சிரேஸ்ட ஆசிரியர் க.யோகநாதன், பெற்றோர்கள் மற்றும் தரம் 09 - 13 வரையிலான மாணவர்களும் கலந்து கொண்டனர். (புகைப்படங்களில் தவறுதலாக 2011 ஆம் ஆண்டு என காணப்படுகின்றது. அது 11.04.2009 என்று அமையும்)





0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2006-2019. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger