தவசி லேணிங் சிற்றி - கல்வி

தவசி லேணிங் சிற்றி - கல்வி

    தவசி லேணிங் சிற்றியானது இன்று வளர்சியடைந்து வருகின்ற நவீன உலகிற்கேற்ப தனது கல்வி நடவடிக்கைகளையும் இணையத்தினூடாக பலரும் பயன்படுத்தத்தக்கவாறு பன்முகப்படுத்துகின்றது.

 இந்த தவசி லேணிங் சிற்றியின் - கல்வி இணையத்தளத்தில் பிரதானமாக புவியியல் சம்பந்தமான ஆக்கங்கள் இடம்பெறுவதுடன் இனிவரும் காலங்களில் ஏணைய அறிவியல் சார்ந்த விடயங்களையும் பாடங்களுக்குரிய விடயங்களையும் இணைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம்.